ADDED : ஜன 09, 2025 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயில் காலபைரவர் கோயிலில் வளர்பிறை
அஷ்டமியை முன்னிட்டு கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் கால பைரவர் சன்னதியில் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.