ADDED : ஜன 09, 2025 05:37 AM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி: அஷ்டமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்படடது.
அஷ்டோத்திர பூஜை, மகா தீபாராதனை நடந்தது.செம்பட்டி கோதண்டராமர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
