ADDED : அக் 18, 2026 07:55 PM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி: அஷ்டமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், அஷ்டோத்திர பூஜையுடன் மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் பைரவர் வழிபாடு நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
