தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அஷ்டமி வழிபாடு

அஷ்டமி வழிபாடு

அஷ்டமி வழிபாடு


UPDATED : ஆக 20, 2026 10:09 PM

ADDED : ஆக 20, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 10:09 PM ADDED : ஆக 20, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரெட்டியார்சத்திரம்:அஷ்டமியை முன்னிட்டு ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் மூலவர் செங்கமலவல்லி சமேத பெருமாளுக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அனுக்கிரக பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us