ADDED : செப் 04, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
ரெட்டியார்சத்திரம், செப்.5-
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் காலபைரவர் சன்னதியில் 16 வகை அபிஷேகம், மஞ்சள் பட்டு மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலபைரவர், மூலவரை தரிசனம் செய்தனர். சின்னாளபட்டி மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில், தொப்பம்பட்டி திருவேங்கடமுடையான் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
