sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

துணை பேராசிரியர் விபத்தில் பலி

/

துணை பேராசிரியர் விபத்தில் பலி

துணை பேராசிரியர் விபத்தில் பலி

துணை பேராசிரியர் விபத்தில் பலி


ADDED : ஜூலை 05, 2025 03:06 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: விட்டல்நாயக்கன்பட்டி அருகே சுற்றுலா வேன் மோதியதில் தனியார் கல்லுாரி துணைப்பேராசிரியர் பலியானார்.

காந்திஜி நகரில் வசிப்பவர் அய்யலுார் தனியார் கல்லுாரி துணை பேராசிரியர் அஜித்குமார் 24. டூவீலரில் வேடசந்துாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் அதிகாலை 12:30 மணிக்கு திண்டுக்கல் நோக்கி சென்றார். விட்டல்நாயக்கன்பட்டி அருகே நான்கு வழி சாலையை குறுக்காக கடக்க முயற்சித்துள்ளார். அப்போது திருநெல்வேலி செல்வன் ஒட்டி வந்த சுற்றுலா வேன் மோதியதில் அஜித்குமார் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us