sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஏ.டி.எம்., கொள்ளையர்கள் அலாரம் ஒலித்ததால் ஓட்டம்

/

ஏ.டி.எம்., கொள்ளையர்கள் அலாரம் ஒலித்ததால் ஓட்டம்

ஏ.டி.எம்., கொள்ளையர்கள் அலாரம் ஒலித்ததால் ஓட்டம்

ஏ.டி.எம்., கொள்ளையர்கள் அலாரம் ஒலித்ததால் ஓட்டம்


ADDED : மார் 30, 2025 01:51 AM

Google News

ADDED : மார் 30, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வடமதுரை ரோட்டில் பழைய சாந்தி தியேட்டர் காம்ப்ளக்சில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம்., மிஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

அதிகாலை, 4:10 மணிக்கு இந்த சம்பவம் நடந்த நேரத்தில், வங்கி தலைமை அலுவலகத்திற்கு மெசேஜ் சென்றது. அதே நேரத்தில் அலாரம் ஒலித்ததால், கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us