ADDED : நவ 25, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:
காணப்பாடி ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பொன்னுத்தாயி 65.
ஊரக வேலையுறுதி திட்ட பணிக்கு சென்று வீடு திரும்பிய நிலையில், அதே ஊரை சேர்ந்த ஜெயக்குமார் 33, தகராறு செய்து தாக்கினார். காயமடைந்த பொன்னுத்தாயி வேடசந்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
