ADDED : பிப் 18, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு: பள்ளபட்டி சாண்டலார்புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளிமனைவி இவரிடம் அதே பகுதி நரசிம்மன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் தாக்கியதில் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அங்கு நின்றிருந்த நரசிம்மனின் உறவினர்கள் லட்சுமி, முருகேஸ்வரி, முருகன் ஆகியோர் நரசிம்மனுடன் இணைந்து பெண்ணின் ஆடைகளை கிழித்து மானபங்கபடுத்தி தாக்கினர்.
நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அமையநாயக்கனுார் போலீசார் 2 பெண்கள் உட்பட 4 பேரையும் தேடுகின்றனர்.