தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 10, 2025 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2025 02:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி -தாராபுரம் சாலையில் சத்யா நகர் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதி மேம்பாலத்தை விரைந்து முடிக்க கோரி மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பழநியில்நடைபெற்றது.

மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் மாவட்ட செயலாளர் வெங்கடசுப்பிரமணியன் ,நகரச் செயலாளர் ஈஸ்வரன், ரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் நாகேஸ்வரன் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us