UPDATED : செப் 01, 2026 10:41 PM
ADDED : செப் 01, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் கமலம் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் தனலட்சுமி வரவேற்றார். மாவட்டத் துணைத்தலைவர் மாலதி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி அருண் பிரசாந்த், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் சுகந்தி, நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் பாண்டி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முபாரக் அலி ஆகியோர் பேசினர். வட்டாரப் பொருளாளர் மணிமேகலை நன்றி தெரிவித்தார். ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதுபோல் மாவட்டத்தில் அனைத்து ஒன்றிய அலுவலகங்களுக்கு முன்பு நடந்த கவன ஆர்ப்பாட்டங்களில் திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
