sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நவ.15ல் கழிவு வாகனங்கள் ஏலம்

/

நவ.15ல் கழிவு வாகனங்கள் ஏலம்

நவ.15ல் கழிவு வாகனங்கள் ஏலம்

நவ.15ல் கழிவு வாகனங்கள் ஏலம்


ADDED : நவ 07, 2024 02:05 AM

Google News

ADDED : நவ 07, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் கழிவு வாகனங்களான 4 டூவீலர்கள், 9 கார்கள் என 13 வாகனங்கள் நவ.15ல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. டூவீலர் எடுக்க விரும்புபவர்கள் முன்பணமாக ரூ. 1000 , கார்களுக்கு ரூ. 5 ஆயிரம் செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதன் சீட்டு நவ.13 காலை 10:00 மணி முதல் நவ.14 மாலை 5 :00மணிவரை மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் விநியோகிக்கப்படும். வாகனங்களை ஏலத்தில் பெறும் நபர்கள் ஏலத் தொகை முழுவதையும் 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் செலுத்திட வேண்டும்.

விவரங்களுக்கு 94981 85549,83000 02802 ல் அணுகலாம்.






      Dinamalar
      Follow us