ADDED : அக் 14, 2024 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : நிலக்கோட்டை அன்னை அகாடமி சார்பில் கல்லுாரி பேராசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது.திண்டுக்கல்லில் நடந்த நிகழ்வில் அகாடமி இயக்குனர் காசிமாயன் முன்னிலை வகித்தார். காமராஜர் பல்கலை மாலை நேரக்கல்லுாரி இயக்குனர் மேகராஜன் தலைமைவகித்தார்.
முருகானந்தம், கதிர்வேல், தேவகி, கார்த்திகேயன்,ஹேமமாலினி, சத்தியமூர்த்தி, அருண், நகாமுத்து, ராஜசேகர், சுகுணாக்கு விருதுகள் வழங்கப்பட்டன.