UPDATED : நவ 23, 2026 06:51 PM
ADDED : நவ 23, 2026 06:49 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:
வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ‘புகையிலை இல்லா இளைய சமுதாயம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. புகையிலைப் பயன்பாடு, அதன் பாதிப்புகள், தவிர்ப்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் நாகேந்திரன் தலைமையில் டாக்டர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி, சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன், ஆய்வாளர்கள் பங்கேற்றனர். அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
