ADDED : பிப் 21, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : உலக சமூக நீதி தினத்தை முன்னிட்டு சமுதாய நல்லிணக்கம், ஜனநாயக வலிமையான தேர்தலின் 100 சதவீதம்ஓட்டு பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் வழக்கறிஞர் பெருமாள் தலைமையில் மலைக்கோட்டை அடிவாரம் குமரன் பூங்காவில் துவங்கியது.
நிர்வாகிகள் ராஜா, வழக்கறிஞர் தீபா, மகா, செந்தில், சிவகுமார், ராஜேந்திரன் பங்கேற்றனர். நிர்வாகி ஜெயக்குமார் நன்றி கூறினார்.

