ADDED : ஜன 21, 2026 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., பாஸ்கரன் தலைமையில் பழநி பாரத் நர்சிங் கல்லுாரி மாணவர்களுக்கு காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காவலன் செயலியை பதிவிறக்கம் செய்வது, செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப் பட்டது.
காவலன் செயலி மூலம் பெண்கள், குழந்தைகளுக்கான நன்மைகள், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

