ADDED : ஆக 25, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு : தண்ணீர்பந்தம்பட்டியில் ஸ்ரீ மகா வித்யாலயா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற புத்தக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தாளாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் இளங்கோவன், செயலாளர் ரேவதி முன்னிலை வகித்தனர். முதல்வர்கள் சத்தியவாணி, கார்த்திக், ஒருங்கிணைப்பாளர் லயோலா அருமை ராஜ் பங்கேற்றனர்.