நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் அருகே புன்னப்பட்டி ஊராட்சி நரசிம்மபுரத்தில் உள்ளது செல்வ விநாயகர் கோயில்.
ஆவணி வளர்பிறையை முன்னிட்டு கிராம மக்கள் சார்பாக பொங்கல் வைப்பது வழக்கம்.இதையொட்டி நேற்று ஏராளமான மக்கள் விவசாயம் செழிக்க, மழை பெய்ய வேண்டி பொங்கல் வைத்தனர். சுவாமிக்கு பொங்கல் படைக்க சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.