ADDED : அக் 15, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி; பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து முகாம் பழநி ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மாணவிகள் பங்கேற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது. ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., பொன்னுமணி சித்ரா, ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., கணேசன், பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணகி பங்கேற்றனர்.