தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


UPDATED : அக் 13, 2026 02:34 AM

ADDED : அக் 13, 2026 02:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 02:34 AM ADDED : அக் 13, 2026 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: இந்திய நிர்மாண சங்கம் சார்பில் 11ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பழநி வட்ட சுயஉதவிக் குழுவினர் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். காந்திய கொள்கை, ஒற்றுமை, ஒழுக்கம், அஹிம்சை, சத்தியம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

பழநி பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலை அருகே துவங்கிய ஊர்வலம் பாளையம் ரோடு வழியாக பூங்கா ரோட்டில் உள்ள நாடார் மடத்தில் முடிந்தது. இயக்குனர் டேவிட் துவங்கி வைத்தார். சுய உதவிக்குழு பெண்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us