ADDED : ஜூன் 21, 2024 01:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டு அருகே உள்ள வேப்பமரத்தில் அங்கு வரும் கர்ப்பிணிகள் தங்களுக்கு நலமாக குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக தங்கள் கைகளில் உள்ள வளையல்களை கழற்றி வேப்பமரத்தில் மாலையாக போட்டு செல்கின்றனர்.