ADDED : அக் 24, 2026 06:49 AM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே ரங்கப்ப நாயக்கன்பட்டியில் அக்., 21ல் காட்டுப்பன்றிக்காக விரிக்கப்பட்ட வலையில் கரடி அகப்பட்ட தகவல் கிடைத்தது.
விசாரணை நடத்திய வத்தலக்குண்டு வனத்துறையினர் கரடியை வேட்டையாடிய அதே பகுதியை சேர்ந்த பெரியசாமியை 36, கைது செய்தனர்.
அவரிடம் இருந்து கரடி பல், பன்றி தோல் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
