/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பி.எட்., கல்வி ஆண்டு தொடக்கவிழா
/
பி.எட்., கல்வி ஆண்டு தொடக்கவிழா
ADDED : செப் 06, 2025 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: கே.நஞ்சப்பக் கவுண்டர் கல்வியியல் கல்லுாரியில் பி.எட்., கல்வி ஆண்டின் தொடக்கவிழா நடந்தது.
சீலப்பாடியில் உள்ள கல்லூரி கலையரங்கத்தில் நடந்த இதற்கு கல்லுாரி முதல்வர் கோபால் வரவேற்றார். எஸ்.பி., பிரதீப் துவக்கி வைத்தார். அக் ஷயா கல்வி குழும தாளாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். பெற்றோர்கள் கலந்து கொண்டனர். துணை பேராசிரியை அமிர்தம் விழாவை ஒருங்கிணைத்தார்.