ADDED : அக் 20, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : ஆத்துார் ஸ்ரீராம பஜனை சங்க ஆண்டு விழா சகஸ்ரநாம அர்ச்சனை, சம்பரதாய உஞ்சவ்ருத்தி, பூஜை, உபச்சாரம் சந்தர்ப்பணையுடன் தொடங்கியது.
மதியம் பஜனை, கச்சேரி நடந்தது. மாலை கதா காலட்சேபம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு சுவாமி புறப்பாடு தொடங்கி ஹரி பஜனை, திவ்யா நாமம், டோலோத்ஸவம் நடந்தது.