UPDATED : நவ 24, 2026 08:22 PM
ADDED : நவ 24, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:
வடமதுரை கலைமகள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி, வெற்றிலை நகர் லயன்ஸ் சங்கம், புனித அந்தோணியார் மகளிர் கல்லுாரி இணைந்து பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடினர்.
பள்ளி தாளாளர் பெருமாள் தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் ஆண்டனி புஷ்ப ரஞ்சிதம், முதல்வர் வனிதா ஜெயராணி, பள்ளி தலைமை ஆசிரியர் ராமு முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஹேமலதா வரவேற்றார். பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர்.
