ADDED : நவ 08, 2024 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி , அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் விழா ஆண்கள் பள்ளியில் நடந்தது. தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் வழங்கினார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் கவிதா, பேரூர் செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், தி.மு.க., மேற்கு ஒன்றிய துணை செயலாளர் கவிதாமுருகன், நிர்வாகிகள் மருதபிள்ளை, எரியோடு கார்த்தி, நாகப்பன், பொன்ராம், சாகுல் ஹமீது பங்கேற்றனர்.