தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/'கொடை' யில் பறவைகள் கணக்கெடுப்பு

'கொடை' யில் பறவைகள் கணக்கெடுப்பு

'கொடை' யில் பறவைகள் கணக்கெடுப்பு


ADDED : மார் 03, 2024 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 06:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு டி.எப்.

ஒ., யோகேஷ் குமார் மீனா தலைமையில் வனச்சரகங்களில நடந்தது. இதை ரேஞ்சர் சிவக்குமார் ஒருங்கிணைத்தார். மும்பை, கோல்கட்டா, கேரளா, கர்நாடகா, புதுச்ச்சேரி, தமிழ்நாட்டை சேர்ந்த 33 பறவை ஆர்வலர்கள், புகைப்பட வல்லுனர்கள், கோடை இண்டர்நேஷனல் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கணக்கெடுப்பு பணிகள் இரு தினங்கள் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us