ADDED : நவ 14, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி பா.ஜ., அலுவலகத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட மத்திய அரசு நலத்திட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
துணை குடியரசுத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு தேர்வு செய்யப்பட்டதற்கு, ஜி.எஸ்.டி.,வரி மாற்றி அமைக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பழநி சட்டசபை பொறுப்பாளர் கனகராஜ், திண்டுக்கல் மேற்கு மாவட்ட மத்திய அரசு நலத்திட்ட பிரிவு அமைப்பாளர் முத்துராஜா கலந்து கொண்டனர்.

