ADDED : டிச 01, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டியில் பா.ஜ., அமைப்பு தேர்தல் நடந்தது. கிளைத்தலைவராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒன்றிய தலைவர் அன்புச்செழியன் தலைமை வகித்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் கருப்புசாமி, தேர்தல் பார்வையாளர் சீனிவாசன், பொறுப்பாளர் சோமு கிளைத்தலைவர் பாண்டி, மகேஸ்வரி, முனியப்பன் பங்கேற்றனர்.

