sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பா.ஜ., தெருமுனை பிரசாரம்

/

 பா.ஜ., தெருமுனை பிரசாரம்

 பா.ஜ., தெருமுனை பிரசாரம்

 பா.ஜ., தெருமுனை பிரசாரம்


ADDED : பிப் 18, 2026 07:20 AM

Google News

ADDED : பிப் 18, 2026 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநியில் தே.ஜ., கூட்டணி சார்பாக பா.ஜ., தெருமுனை கூட்டம் கீழ் வடம்போக்கி தெரு, பட்டத்து விநாயகர் கோயில் அருகே நடந்தது.

சண்முக நதி சுத்தப்படுத்தி படித்துறை, உடைமாற்றும் அறைகள் அமைத்து தராத அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பழநி மாவட்டமாக மாற்ற கோரிக்கை விடுத்தனர்.

போதை கலாசாரம் பெருகி வருவதை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது. நகர பொதுச்செயலாளர் வீரக்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், நகரத் தலைவர் ஆனந்தகுமார் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us