நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; சுதந்திர தினத்தை முன்னிட்டு த.மு.மு.க., சார்பில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது.
மாவட்ட தலைவர் ஷேக் பரீத் தலைமையில், செயலாளர் யாசர் அராபத், துணைத் தலைவர் அமீன், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ரத்தத்தானம் செய்தனர்.