/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண்களை கேலி செய்த வாலிபருக்கு அடி
/
பெண்களை கேலி செய்த வாலிபருக்கு அடி
ADDED : ஜன 18, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி கோயிலுக்கு வருகை புரிந்த பெண் பக்தருக்கு தொல்லை கொடுத்த நபரை தாக்கிய வீடியோ வைரலானது.
பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாத யாத்திரையாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இதில் பெண் பக்தர்கள் ஒரு நபரை தாக்கும் வீடியோ நேற்று வைரலானது.
பெண்களை அந்த நபர் கிண்டல் செய்ததால் அவர்கள் தாக்கினராம். போலீசார் விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது.