/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
/
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
ADDED : ஆக 07, 2025 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வரப்பட்டி ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ அஜ்ஜப்பன், ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ பட்டவன் பாப்பாத்தி, ஸ்ரீ மதுரை வீரன் கோயில்களின், பெரிய கும்பிடு விழா நடந்தது.
கங்கணம் கட்டுதல், கரகம் பாலித்தல், பொங்கல் , அபிஷேகம்,பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.