/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலர் மினி லாரி மோதல்; அண்ணன், தம்பி பலி
/
டூவீலர் மினி லாரி மோதல்; அண்ணன், தம்பி பலி
ADDED : ஜன 07, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்; திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது அனீஸ் 27, ஷேக் முகமது 38.
இவர்கள் டூவீலரில் நேற்று அதிகாலை ஒட்டன்சத்திரம் வேடசந்துார் ரோட்டில் சென்றனர். காளாஞ்சிபட்டி தனியார் பள்ளி அருகே சென்ற போது எதிரே வந்த சரக்கு லாரி இவர்கள் மீது மோதியது. இதில் முகமது அனீஸ், சம்பவயிடத்திலேயே இறந்தார். காயமடைந்த ஷேக்முகமது கோவை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.