/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பி.எஸ்.என்.ஏ.கல்லுாரி தலைவர் இல்ல திருமண விழா
/
பி.எஸ்.என்.ஏ.கல்லுாரி தலைவர் இல்ல திருமண விழா
ADDED : பிப் 16, 2024 06:08 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி முதன்மை தலைவர் ஆர்.எஸ்.கே.ரகுராம் , சுமதி ரகுராம் மகன் சூர்யாவிற்கும், சென்னை பேரா தனபாலன் கலை அறிவியல் கல்லுாரி நிறுவன தலைவர் புகழேந்தி தனபாலன், ஸ்ரீதேவி மகள் அமிர்தவர்ஷினிக்கும் திருமணம் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லுாரி வளாகத்திலுள்ள ஐடா ஸ்கட்டர் ஆடிட்டோரியத்தில் நடந்தது.
சென்னை சாய்ராம் கல்விக்குழு தலைவர் சாய்பிரகாஷ், எக்செல் கல்வி குழு தலைவர் நடேசன், ரோவர்கல்வி குழு தலைவர் வரதராஜன், நடிகர் விஷ்ணு, திண்டுக்கல் அங்குவிலாஸ் அங்கிங்கு இசை குழு செல்ல முத்தையா குடும்பத்தினர், பி.எம்.எஸ்.முருகேசன் வெங்கடேஷ், திண்டுக்கல் அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம், ஸ்ரீ வாசவி தங்கமாளிகை ரவி, ஸ்ரீ சரண் ஜி.டி.என்.கலைக்கல்லூரி தாளாளர் ரெத்தினம், இயக்குனர் துரை ரெத்தினம், ஒரிஜினல் வாசவி ஜூவல்லர்ஸ் மார்ட் தினேஷ் நிஷாந்த், கிங்ஸ் செராமிக்ஸ் பரிமளநாதன், ஆர்.கே. டெக்கரேட்டர்ஸ் வேலு, ஏ ஆர் பியூல்ஸ் ராகுல்ராஜன்,செந்துார் ஆதவன் பிரிண்டர்ஸ் பாலு, ஸ்கை யோகா மாஸ்டர் மதிவாணன், ஆடிட்டர்கள் ராமலிங்கம்,ராமசுப்பிரமணியம், வி.எம்.ஆர்.பில்டர்ஸ் எம்.வீரமார்பனி, திண்டுக்கல் அனைத்து பிள்ளைமார் பெருமாள் பேரவை தலைவர் சந்திரன், செயலாளர் பாஸ்கர் பிள்ளை, பொருளாளர் சண்முகவேல் , கவுரவச் செயலாளர் ராமசாமி பிள்ளை நிர்வாக குழு உறுப்பினர்கள் முருகேசன் பிள்ளை, சிவசண்முகராஜன் பிள்ளை, அருள்கவி சைவ உணவக உரிமையாளர் தமிழ் சண்முகம் பிள்ளை, வேலு மஹால் பி.வி.பழனிச்சாமி, ஏ.கே.வி.வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் ராமலிங்கம், எஸ்.கே.சி.டெக்ஸ்டைல்ஸ் எஸ்.கே.சி.குப்புசாமி, கே.சண்முகவேலு, ஸ்டார் நியூமராலஜி விஸ்வவேதன், கவுசல்யா, லேடிஸ் சாய்ஸ் கடை உரிமையாளர் ஸ்ரீ மலையான், விக்னேஷ் ஸ்போர்ட்ஸ்வெங்கடராமன், அறிவு திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் தாமோதரன், செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் மோகனவேலு,
பேராசிரியர் நளினி, அண்ணா ஏர்லிங்க் அண்ணாதுரை, வ.உ.சி., அறக்கட்டளை தலைவர் சந்திரசேகரன், செயலாளர்சாந்தினி பழனிச்சாமி, பொருளாளர்காசிநாதன், தமிழ்நாடு கால்பந்தாட்ட கழக துணை தலைவர் டாக்டர் சீனிவாசன்,மாவட்ட செட்டில், பேட்மிட்டன் செயலாளர் நாராயணன், பெஸ்ட் கார்ஸ் பழனிவேல் ராஜ், அச்யுதா பப்ளிக் பள்ளிசெயலாளர்கள் மங்களராம் காயத்ரி மங்களராம், பி.வி.ஈவன்ட்ஸ் பி.வி.விக்னேஷ், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், பி.எஸ்.என்.ஏ., கல்லூரி முதல்வர் வாசுதேவன், இணைபதிவாளர் விஜய், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.