ADDED : மே 17, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை: செந்துறை அருகே மணக்காட்டூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சரத்குமார் 32.
மூன்று நாட்களுக்கு முன்பு பெரியமலையூரில் நடந்த திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றார். திருவிழா முடிந்து நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் திருடு போனது . நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.