ADDED : அக் 22, 2026 10:11 PM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி: சின்னாளபட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரி நாகராஜ் 36.
திருமணமான நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக மனைவி தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னாளபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
