/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில் பாதுகாப்பு பணிக்கு அழைப்பு
/
கோயில் பாதுகாப்பு பணிக்கு அழைப்பு
ADDED : மார் 08, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர், தாடிக்கொம்பு, நத்தம், வடமதுரை, பழநி, ஆயக்குடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பட்டிவீரன்பட்டி,கொடைக்கானல் பகுதி கோயில்களில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் உடல் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு ஒப்பந்த ஊதிய முறையில் பணி நியமனம் செய்வதற்கு நேர்காணல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 62 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள், உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு தங்கள் அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டையுடன் அணுகலாம்.

