ADDED : ஆக 23, 2026 08:20 PM
அ நிறம் | அளவு
நத்தம்: -நத்தம் பஸ் ஸ்டாண்ட் அருகே தி.க., சார்பில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி டூவீலர் ஊர்வலம், கூட்டம் நடந்தது.
நத்தம் ஒன்றியச் செயலாளர் செல்லம் தலைமை வகித்தார். இதில் மாநில துணைச் செயலாளர் நர்மதா பங்கேற்று, நீட் தேர்வு, ஈ.டபிள்யூ.எஸ்., இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி பேசினார். இதில் வாகன ஊர்வலத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் செந்துாரபாண்டியன், தேவராஜ்பாண்டியன் உள்ளிட்ட தி.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
