நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று (அக்.19) மின் வினியோகம் இருக்காது என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இன்று பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் தொடர்ந்து இருக்கும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.