தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கஞ்சா, குட்கா பறிமுதல்

 கஞ்சா, குட்கா பறிமுதல்

 கஞ்சா, குட்கா பறிமுதல்


ADDED : நவ 20, 2025 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2025 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: புருலியா திருநெல்வேலி ரயிலில் திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி எஸ்.எஸ்.ஐ.,மணிகண்டன் தலைமையில் போலீஸ் சோதனை நடத்தினர்.

ரயிலின் கடைசி பொதுப்பெட்டியில் சீட்டுக்கு அடியில் பேக்கில் 4 கிலோ கஞ்சா, 22 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை கைப்பற்றிய போலீசார் கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிலும், குட்காவை உணவுபாதுகாப்பு துறை அலுவலரிடமும் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us