ADDED : டிச 27, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு: மத்திய அரசின் தொழில்,வர்த்தகம் அலுவலகத்தின் வேளாண்துறை சார்ந்த பணிகளை கையாளும் முதுநிலை தொடர்பு அலுவலர் ஸ்ரீதர்,உதவி அலுவலர் சக்திவேல் ஆகியோர் ஜீப்பில் சென்றனர்.
ஏற்காட்டை சேர்ந்த டிரைவர் ஜீவா 27,ஓட்டினார். நெடுஞ்சாலையில் வந்தபோது அவ்வழியே வந்த டூவீலர் மீது மோதியது. ஜீப் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கியது. டூவீலரில் வந்தவர் லேசான காயமடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

