
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தி சுவாகத் ஓட்டலில் எஸ்.ஓ.டிசி., ரங்கா ஹாலிடேஸ் டூரிசம் நிர்வாகம் இணைந்து சுற்றுலா கார்னிவல் ரோடு ேஷா நடத்தினர். ரங்கா டூரிசம் டிராவல்ஸ் மேனேஜிங் டைரக்டர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
திண்டுக்கல் வர்த்தக சங்கத் தலைவர் சுந்தர்ராஜன், வணிகர் சங்க மண்டல தலைவர் கிருபாகரன், திருவருட்பேரவை பொருளாளர் காஜாமைதீன், வர்ஷன் ஓட்டல் இயக்குனர் ஸ்ரீதர், தி ஓட்டல் ஸ்வாகத் கிராண்ட் நிர்வாக இயக்குனர் சண்முகம், பி.என்.ஐ., தலைவர் ஜெகன் பழனிச்சாமி, மீனாட்சி சுந்தரம், இண்டிகோ அதிகாரி சீனிவாசன், எஸ்.ஓ.டி.சி.,.ஸ்ரீ ஜித் கோபிநாத் விழாவை துவக்கி வைத்தனர்.