தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அவதுாறு பரப்பிய வி.ஏ.ஓ., மீது வழக்கு

அவதுாறு பரப்பிய வி.ஏ.ஓ., மீது வழக்கு

அவதுாறு பரப்பிய வி.ஏ.ஓ., மீது வழக்கு


UPDATED : அக் 10, 2026 01:15 AM

ADDED : அக் 10, 2026 01:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 01:15 AM ADDED : அக் 10, 2026 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பாரதி திண்டுக்கல் வடக்கு போலீசில் புகார் மனு அளித்தார்.

அதில் ஹோமியோபதி டாக்டரான திண்டுக்கல் ரவுண்ட் ரோடு செந்தில்தாசன் சாணார்பட்டி அடுத்த வீரசின்னம்பட்டி வி.ஏ.ஓ.,வாக உள்ளார். இவர் சிகிச்சைக்காக யாரும் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம். தடுப்பூசி செலுத்த வேண்டாம் என சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு அவதுாறு பரப்பி உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் வி.ஏ.ஓ., செந்தில்தாசன் மீது போலீசார் இணையவழி குற்றத்தடுப்பு சட்டப் பிரிவில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us