sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சை

/

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சை

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சை

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சை


ADDED : ஜன 28, 2025 05:53 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 9 மாத ஆண் குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அப்பனம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த்குமார்.

இவரது 9 மாத ஆண் குழந்தைக்கு பிறவியிலே கண்பார்வை சரியில்லாமல் கண்ணில் கண்புரை ஏற்பட்டது.

குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் சேர்த்தனர். பரிசோதித்த கண்பார்வை பிரிவு டாக்டர்கள் லென்ஸ் பொருத்தலாமா என ஆலோசித்தனர்.

2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் லென்ஸ் பொருத்தமுடியும் என்பதால் முதலில் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்தனர்.

இதை தொடர்ந்து குழந்தைக்கு கண் பார்வை கிடைத்தது. 1 மாதம் பின் இடது கண்ணிலும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்.

இரு ஆண்டுக்கு பின் லென்ஸ் பொருத்த திட்டமிட்டுள்ளனர். அறுவை சிகிச்சை குழுவில் உள்ள டாக்டர்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us