/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காவிரி குடிநீர் குழாய் கோடவுனில் தீ அடிதடி
/
காவிரி குடிநீர் குழாய் கோடவுனில் தீ அடிதடி
ADDED : மார் 21, 2024 02:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: ரெட்டியார்சத்திரம் கரட்டுப்பட்டியில் குக்கிராமங்கள் தோறும் காவிரி குடிநீர் குழாய் பதிப்பதற்கான பொருட்களை பாதுகாக்கும் கோடவுன் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று மாலை இந்த கோடவுன் அருகில் உள்ள புற்களில் பற்றிய தீ இங்கிருந்த குழாய்களில் பற்றியது.
வேடசந்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.

