ADDED : அக் 30, 2026 12:48 AM
அ நிறம் | அளவு
செம்பட்டி: செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
விநாயகருக்கு பால் அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
