ADDED : மே 23, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: தென்னம்பட்டி இந்திரா நகரை சேர்ந்த மில் தொழிலாளி சக்திவேல் மகன் நிஷாந்த் 13.
அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். நேற்று மதியம் நண்பர்களுடன் தென்னம்பட்டி மந்தைக் குளத்தில் குளிக்க சென்ற போது நீர் தேக்கத்தில் மூழ்கி இறந்தார்.