ADDED : ஜூன் 16, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் பாஸ்கரனின் 2 வயது மகள் நிதர்ஷனா. நேற்று முன்தினம் காலை வாந்தி, மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரவு இறந்தார்.
வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.