/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழந்தை தொழிலாளர் தடுப்பு ஆய்வு
/
குழந்தை தொழிலாளர் தடுப்பு ஆய்வு
ADDED : டிச 27, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட போலீசார், அமைதி அறக்கட்டளை, தொழிலாளர் நலத்துறை இணைந்து வேடசந்துார் பகுதி கடைகள், உணவகம், ஜவுளி கடைகள், தெருவோரக் குழந்தைகள், குழந்தை தொழிலாளர் கண்டறிதல் ஆய்வு நடந்தது.
தொடர்பு பணியாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் ரூபபாலன், மேலாளர் சீனிவாசன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் வெங்கடாசலபதி, ஒருங்கிணைப்பாளர்கள் ரேணுகாதேவி, சங்கீதா, அன்னபூரணம், சாந்தா ஷீலா பங்கேற்றனர்.

